TNPSC பொதுஅறிவு வரலாறு வினா - விடைகள்.....!

TNPSC  பொதுஅறிவு வரலாறு வினா - விடைகள்.....!

TNPSC General Knowledge History Quiz - Answers .....!

Bright Zoom,

Bright Zoom,

வரலாறு வினா - விடைகள்:

1. முதன்முதலாக மனிதன் பயன்படுத்திய உலோகம்

 - செம்பு


2. ஆதிமனிதன் முதன்முதலில் பழக்கிய விலங்கு 

- நாய்


3. மனிதனின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு

 - நெருப்பை உருவாக்குதல்


4. மொகஞ்சதாரோ என்பதன் பொருள் 

- பிணக்குவியல்


5. சிந்துசமவெளி மக்கள் வணங்கிய மரம்

 - போதி மரம்


6. சிந்து எழுத்துமுறை எதனைக் கொண்டிருந்தது

 - சித்திரங்கள்


7. மனித இனம் முதன்முதலாக தோன்றியதாக கருதப்படும் இடம்

 - லெமூரியா


8. இடைச்சங்கம் நடைபெற்ற இடம் 

- கபாடபுரம்


9. முச்சங்கங்கள் அமைத்து தமிழை வளர்த்தவர்கள்

 - பாண்டியர்கள்


10. தனுர் வேதம் எனப்படுவது

 - வில்வித்தை 


11. சமணசமயம் மிகவும் வலியுறுத்திய கொள்கை 

- கொல்லாமை


12. புத்தமதத்தை பின்பற்றிய அரசர்களுள் முக்கியமானவர்

 - பேரரசர் அசோகர் 


13. புத்தர் பிறந்த இடம் 

- கபிலவஸ்து அருகில் லும்பினி


14. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் 

- முத்துலட்சுமி அம்மையார் 


15. இரண்டாம் அசோகர் என அழைக்கப்பட்டவர்

 - கனிஷ்கர் 

TNPSC பொதுஅறிவு வரலாறு வினா - விடைகள்.....! TNPSC  பொதுஅறிவு வரலாறு  வினா - விடைகள்.....! Reviewed by Bright Zoom on February 18, 2022 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.